கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள தொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, நேற்று (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு ...