கட்டாரில் பணியாற்றி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியன் பெற்றுத் தந்த இலங்கைத் தூதரகம்
கட்டாரில் பணியாற்றிய போது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...










