Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்லடி பாலம் கீழ் உள்ள வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

உயிரிழந்தவர் கல்லடி நியூ டச் பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை சுமார் 6.30 மணியளவில் வழக்கம்போல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீனவர் சடலத்தை கரைக்கு கொண்டு வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதுடன், அதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
Next Post
17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு