திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
திருகோணமலையிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காகக் கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, ஏ6 பிரதான வீதியில் வைத்து இன்று (11) அதிகாலை முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது. ...










