காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து தலைமறைவாகியிருந்த மாமா கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிறுவனின் மாமானாரை நேற்று செவ்வாய்க்கிழமை ...










