Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அனுர ஏன் மேற்கு வங்க முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அனுர ஏன் மேற்கு வங்க முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை; ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

4 months ago
in அரசியல், செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி இராஜதந்திர நெறிமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்திய மாநிலமான தமிழகத்தின் முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்ததைக் கண்டு தான் “ஆச்சரியமடைவதாக” ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அரச தலைவர் என்ற ரீதியில், இத்தகைய வாழ்த்துச் செய்திகள் பொதுவாக சக அரச தலைவர்களுக்கே வழங்கப்படுமென்றும், வெளிநாட்டு மாகாண அல்லது மாநிலத் தலைவர்களுக்கு அல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய இந்திய மாநிலத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க ஏன் இதேபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி திஸாநாயக்க, இலங்கையும் தமிழகமும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டிருந்ததுடன், பரந்த இந்தியா-இலங்கை பங்காளித்துவத்திற்குள் வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
இலங்கையில் நிகழும் மரணங்களில் 6 சதவீதமானவைக்கு ஆஸ்துமா காரணம்

இலங்கையில் நிகழும் மரணங்களில் 6 சதவீதமானவைக்கு ஆஸ்துமா காரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு