பிரபல ஹோட்டல் ஒன்றில் விற்கப்பட்ட மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்
பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் ...