Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபல ஹோட்டல் ஒன்றில் விற்கப்பட்ட மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்

பிரபல ஹோட்டல் ஒன்றில் விற்கப்பட்ட மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் (08)இன்று காலை தனது பிள்ளைகளுக்காக மீன் பனிஸ் கொள்வனவு செய்துள்ளார்.

இளைய மகன் மீன் பனிஸின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​அதில் லைட்டரின் உலோக துண்டுகள் இருந்துள்ளன.

இந்நிலையில், அது தொடர்பில் மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.

அவரின் ஆலோசனைக்கு அமைய பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றதாகவும் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மஞ்சுள தெரிவித்தார்.

இது தொடர்பில் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஈஷா மஹிந்ததாவிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு நபர் மீன் பன்னுடன் வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு