நாளாந்தம் 5000 ரூபா வருமானம்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரை பயன்படுத்தி போலி விளம்பரம்
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி விளம்பரம் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விசேட ...