Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

2 years ago
in செய்திகள்

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் (09) நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலாடை மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

November 7, 2026
கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
செய்திகள்

கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

November 7, 2026
வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
Next Post
கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு