டிப்பர் – லொறி இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி; மூவர் வைத்தியசாலையில்
டிப்பர் - லொறி இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பொலன்னறுவை - திம்புலாகலை பிரதேசத்தில் ...










