Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்; தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்; தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதம், கட்சியின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை எட்டுவதற்காக பிற கட்சிகளின் ஆதரவை அக்கட்சி கோரி வந்தது.

இதில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது ஆதரவை அறிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளிடமும் ஆதரவு கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் நான்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு