பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது
புறக்கோட்டையிலுள்ள ஒரு விடுதியொன்றுக்கருகில் பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண்ணொருவரை கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் ...










