Tag: srilankanews

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கரையொதுங்கிய மிதவைப் படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கரையொதுங்கிய மிதவைப் படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேச பால்சேனை கடலோரத்தில் படகு என நம்பப்படும் பாரிய மிதப்பொன்று இன்று காலை (31) கரையொதுங்கியுள்ளது. மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ...

இலங்கை வரலாற்றில் முக்கிய ஆண்டாக இடம்பிடித்த 2024

இலங்கை வரலாற்றில் முக்கிய ஆண்டாக இடம்பிடித்த 2024

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 312,836 பேர் ...

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்

யாழில் புகையிரதம் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...

திருகோணமலையில் பௌத்த கொடியுடன் கரை ஒதுங்கிய மிதவைப் படகு

திருகோணமலையில் பௌத்த கொடியுடன் கரை ஒதுங்கிய மிதவைப் படகு

திருகோணமலை கடற்பரப்பில் பௌத்த கொடிகளைத் தாங்கியவாறு வெறுமையான மிதவைப் படகு ஒன்று நேற்று (30) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகு காணப்பட்ட புத்தகம் மற்றும் ...

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக ...

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

இயற்கை அனர்த்தங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று (30) ...

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. ...

முதலாம் தர வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்; கல்வி அமைச்சு

முதலாம் தர வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்; கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ...

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை பார்ப்பதற்கு அனுமதி மறுப்பு; ஜனாதிபதிக்கு கடிதம்

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை பார்ப்பதற்கு அனுமதி மறுப்பு; ஜனாதிபதிக்கு கடிதம்

மியன்மார் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள செல்வதற்கு தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார் தற்போதைக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ...

Page 54 of 516 1 53 54 55 516
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு