சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது செய்யக்கூடாதவை
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக ...