அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை; 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 544,000 கணக்குகள் மெட்டா நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் ...










