வெள்ளை வேனில் வந்தவர்களால் நேர்ந்த சம்பவம்; முல்லைத்தீவு குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வெள்ளை வேனில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு ...