மீண்டும் மனிதர்களிடையே பரவும் புதிய வகை கோவிட் 19 வைரஸ்; வெளியான அதிர்ச்சி தகவல்
புதிய வகை வௌவால் கோவிட் 19 வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் ...