பாடசாலைகளில் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணை; பிரதமர் ஹரிணி
கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாடசாலைகளில் இடம்பெறும் நிதி ...