இந்தியர்களுக்கான விசா சேவைகளை இடைநிறுத்திய பங்களாதேஷ்
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை ...










