அரசுடன் இணைந்து வாக்களித்த குற்றச்சாட்டு; சிறிதரன் பதவி விலக வேண்டும் என தீர்மானம்
அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...










