கண்டியில் சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைப்பு
கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்நேற்று ...