வாழைச்சேனை நீதிமன்ற சான்று அறையிலிருந்த மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டி திருட்டு
மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் சான்றுப் பொருட்கள் வைக்குமிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலையன்று (10) திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ...