விடுமுறைக்காக வீடு சென்ற இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு
உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்நேற்று முன்தினம்(20) மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராவணா கொட விஜயபாகு முகாமைச் ...