ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவி விலகியுள்ளார். இவர், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவி விலகியுள்ளார். கல்லேல்லே சுமனசிறி தேரர், ரஜரட்ட ...