OnmaxDT பிரமிட் திட்டத்தின் தரவுத்தள நிர்வாகி துபாயில் கைது
OnmaxDT’ தரவுத்தளத்தை நிர்வகித்து வந்த பிரதான சந்தேக நபர், மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் ...