திருக்கோவில் தாண்டியடி கடற்கரையில் நீராடச்சென்ற மூவர் மாயம்
திருக்கோவில் தாண்டியடியில் தந்தை இரு பிள்ளைகள் அடங்கலாக மூவர் கடல் அலையில் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி உமிரி பகுதியில் ...