டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறார்களுக்கு விட்டமின் டி குறைபாடு
சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...










