வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை; பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்துவிடப்பட்ட நிலையில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (16) அம்பாறை ...