இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை
இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் ...










