இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்
நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் இந்தியாவின், மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...