இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை
உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ...










