மட்டு ஏறாவூர் ஆலயத்தில் இடம் பெற்ற திருட்டு; இதுவரை நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் ...