சர்ச்சைக்கு உள்ளாகும் அனுர அரசு; சபாநாயகரை தொடர்ந்து மேலும் 5 அமைச்சர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் சந்தேகம்
சபாநாயகர் அசோக ரன்வெலவின் பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வழிவகுத்தது, எதிர் கட்சிகள் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் ...