Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

2 days ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடித்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் பிரான்ஸிலும் தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் திகதி முதல் இந்த தடைவிதிப்பு அமுலுக்கு வருகிறது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கேத்தரின் வவுட்ரின் கூறுகையில், ‘‘குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகையிலை இருக்கக் கூடாது. சுத்தமான காற்றை சுவாசிக்க குழந்தைகளுக்கு முழு உரிமை உள்ளது. எனவே இந்த தடை கடுமையாக பின்பற்றப்படும். மீறினால் நிச்சயம் தண்டனை தரப்படும்’’ என்றார்.

பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 75 ஆயிரம் பேர் புகையிலை தொடர்பான உடல் பாதிப்புகளால் உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்
உலக செய்திகள்

12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

June 3, 2025
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
செய்திகள்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

June 3, 2025
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை
உலக செய்திகள்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை

June 3, 2025
போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி தெரிவு
உலக செய்திகள்

போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி தெரிவு

June 3, 2025
சீரற்ற காலநிலையால் பாடசாலைக்கு விடுமுறை தொடரும் அபாயம்
செய்திகள்

சீரற்ற காலநிலையால் பாடசாலைக்கு விடுமுறை தொடரும் அபாயம்

June 3, 2025
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிளென் மேக்ஸ்வெல்
செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிளென் மேக்ஸ்வெல்

June 3, 2025
Next Post
வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி; கர்ப்பம் என வைத்தியர்கள் கூறியதால் அதிர்ச்சி

வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி; கர்ப்பம் என வைத்தியர்கள் கூறியதால் அதிர்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு