குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சாதனங்கள் விநியோகம்
பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை ...