வைத்தியருக்கு போதைப்பொருளை கொடுத்து கொள்ளை
நாரஹேன்பிட்டி, மல்லாலசேகர மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு கொள்ளையர் வேடமிட்டு வந்த நபர் ஒருவர், தனியார் வைத்தியசாலையொன்றின் வைத்தியர் இணையத்தளத்தில் செய்த பதிவின் பேரில், வைத்தியருக்கு போதைப்பொருள் கொடுத்து, ...