கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது; அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தையில் கோழி ...