ஒஸ்கார் விருதுகளில் போட்டியிடும் இலங்கைத் திரைப்படம்
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஒஸ்கார் விருதுகளின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவில் போட்டியிட இலங்கைத் திரைப்படம் ஒன்றைப் பரிந்துரைக்கத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. ...










