பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிப்பு
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேலும் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை பொலிஸ் சிறப்புப் படை மற்றும் ...










