பெரும்போக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முப்படைகளை உள்வாங்க நடவடிக்கை
எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, ...