இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் விசேட வழிபாடுகள்
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி 24-12-2025 நள்ளிரவு 11:30 மணிக்கு ஆரம்பமானது. கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் ...










