புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் 22 பெளத்த பிக்குகளுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மத போதனைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்த அந்த பிக்குகளின் பயணப் பொதிகளில், அவர்களுக்கு தெரியாமலேயே போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த 22 பிக்குகளும் நிரபராதிகள் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.








