பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளுக்கு பதிலாக மாற்றுத்திட்டம்
பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் ...