Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் காரியாலயத்தில் ஆயுதங்கள் மற்றும் சடலங்கள் என்பன மீட்கப்படவில்லை எனவும், சிலஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (30) கொழும்பில் இருந்து சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தங்கள் அலுவலகத்தை சோதனை செய்ய வந்ததாகவும், அந்தநேரம் சோதிப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதி இருக்கிறதா என தாம் கேட்டபோது, குறித்த கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி இருப்பதனால் காரியாலயத்தை சோதனை செய்ய அனுமதி பத்திரம் தேவை இல்லை எனவும் குறித்த சிஐடியினர் சுட்டிகாட்டி சோதனையை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு நேற்று (30) இரவு 8.30 மணி வரைக்கும் காரியாலயத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், காரியாலயத்தில் ஆவணங்களை ஆராய்ந்து அதில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாறாக கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை எனவும், ஆயுதங்கள் மீட்கப்படவில்லை எனவும் மற்றும் சடலங்கள் மீட்கப்படவில்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டிய அவர், சில ஊடகங்கள் அரசியல் நோக்கங்களுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு எவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது செய்திகளை உறுதிப்படுத்திவிட்டு வெளியிடுமாறும், அவ்வாறு தங்கள் கட்சி சார்ந்த செய்திகளை வெளியிடும் முன்னர் அதனை உறுதிப்படுத்த தன்னையோ, அல்லது கட்சியையோ தொடர்பு கொண்டு , உறுதிப்படுத்திய பின்னர் செய்தியை வெளியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
https://battinaatham.net/?p=131672

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு - காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு