Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மாணவர்களின் திறன் விருத்தியை மேம்படுத்தும் முகமாக வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் பங்களிப்புடன் பல்வேறுபட்ட சந்தைப் பொருட்களை காட்சிப்படுத்தி அவற்றினை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதில் சூழலை பாதிக்காத பொலித்தின் பாவனையை தடுக்கும் வகையில் துணியினால் தயாரிக்கப்பட்ட கைப் பைகள் சேதனப் பசளையில் தயாரிக்கப்பட்ட நஞ்சற்ற மரக்கறிப் பொருட்கள், இயற்கை குளீர் பாணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என பல்வேறு வகையிலான சந்தைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அவற்றினை பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து மாணவர்களின் இச் செயற்பாட்டினை ஊக்குவித்தனர்.

நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,சமூகசேவை உத்தியோகத்தர் சி.ஜெயசேகர்,ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொதுச் சுகாதார மருத்துவ மாது மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொணடனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு