திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு
அஸ்வெசும திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த ...