ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கம்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் செய்திக்கான நேர்காணலின் போது அவர் ...