யாழில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக ...










