Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

10 months ago
in செய்திகள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ‘டிட்வா’ சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அனர்த்ததினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையில், இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

October 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

October 7, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

October 7, 2026
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை
செய்திகள்

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
Next Post
இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு